மூங்கில்
Labels
எனது புகைப்பட பதிவுகள்
என்ன இது
கவிதை
கவிதைகள்
நன்றி : கொடுமுடி சிவன் பிள்ளை
பதிவுகள்
Followers
Blog Archive
▼
2009
(10)
►
October
(4)
►
September
(2)
▼
August
(4)
................
கட்டணம்
ஒரு மழை நாளில்
தனிமை
About Me
mooongil
View my complete profile
Thursday, August 27, 2009
கட்டணம்
வாரம் ஒரு முறை
தொலைபேசி அழைப்பு
மணிக்கணக்கில் அல்ல
நிமிடக்கணக்கில் தான்
போதும் என்று துண்டிக்கிறார்கள்
காலம் கருதி அல்ல
கட்டணம் கருதி
அவர்களுக்கு என்ன தெரியும்-என்
தனிமையின் வலி என்னவென்று...................
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment