Friday, August 28, 2009

................

காலையில்

ஜன்னல் திறக்கையில் குருவியுடனும்

அலுவலகத்தில் தோழர்களுடனும்

ஒய்வு நாட்களில் நண்பர்களுடனும்

எல்லா நாட்களும் நன்றாகத்தான் இருக்கிறது

மாலை வீடு திரும்புகையில்

கனத்த மௌனத்துடன் காத்திருக்கிறது

என்னை வரவேற்க- என்

தனிமை.........

1 comment:

மண்குதிரை said...

nalla irukku nanbaree

thodarnthu ezhuthungkal